cricket சர்வதேச டி20 போட்டிகளில் உலக சாதனை படைத்த பும்ரா! நமது நிருபர் பிப்ரவரி 3, 2020 சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்